தமிழியல் ஆய்வுகள் மரபாக மொழி, இலக்கியம், இலக்கணம், வரலாறு ஆகிய துறைகளின் எல்லைகளுக்குள் வளர்ந்து வந்த அறிவியல் மரபாகும். எனினும், 20ஆம் நூற்றாண்டின் இறுதியிலிருந்து நிகழ்ந்த சமூக மாற்றங்கள், அரசியல் சிந்தனைகள், உலகமயமாக்கல்ஶீ தொழில்நுட்ப முன்னேற்றம், ஊடகப் பரவல் ஆகியவை தமிழியலை புதிய அறிவியல் தளங்களில் மறுசீரமைக்கத் தூண்டியுள்ளன. இவ்வாய்வுக் கட்டுரை, மரபுத் தமிழியல் - நவீன தமிழியல் மாறாக, மரபை மறுவாசிப்புச் செய்து, உலக அறிவுத் தளத்தில் தமிழியலை உயிர்ப்பிக்கும் சக்திகளாகச் செயல்படுகின்றன என்பதை இவ்வாய்வு நிறுவுகிறது.
Shanlax (Sun,) studied this question.