மனிதன் தோன்றிய காலந்தொட்டே அவன் வாழ்வியல் சார்ந்த நம்பிக்கைகளும் தோன்றிவிட்டன, ஆதி மனிதன் பயத்தின் அடிப்படையில் இயற்கையை வணங்க ஆரம்பித்ததே நம்பிக்கையின் அடிப்படையில் உருவானதுதான். நம்பிக்கைகள் பலவிதமாக உருவாகி வளர்ந்து காலங்ககாலமாகப் பின்பற்றப்பட்டு வருகின்றன. கேரளத்தில் வாழும் தமிழ்மொழியை பேசுகின்ற பறையரின மக்களும் இவ்வகையான நம்பிக்கை முறைகளை பின்பற்றுகின்றனர். இவ்வின மக்கள் பின்பற்றுகின்ற நம்பிக்கை முறைகளை கீழ்காணும் கட்டுரையில் பார்க்கலாம்.
shanlax (Wed,) studied this question.