The aim is to explore the absence of key concepts in Tamil literature and their implications.
Analyzed themes in இலக்கியமான திருக்குறள் and நாலடியார்.
Examined the ethical and moral concepts present in the texts.
Identified key themes of virtue, devotion, and ethics in Tamil literature relevant to modern context.
Abstract
தமிழில் இல்லாத கருத்துக்களா? அறம், பக்தி, ஒழுக்கம், வீரம், காதல், இயற்கை எந்தக் கருத்துத்தான் இல்லை. தன்னம்பிக்கைத் தரும் இலக்கியமானத் திருக்குறளும், நாலடியாரும் இக்கட்டுரைக்கு ஆய்வுக் களமாக அமைந்துள்ளன.