PulseExploreJournal ClubDebatesTrendingResearchersJournals
Instagram
HomeExploreJournal ClubTrending
Synapse
⌘+K
Synapse
April 30, 20260 citationsOpen Access

பறநனறகடடம கடமப அறம

View Full Paper
Sshanlax

Abstract

மனிதப் பண்பாட்டின் நாகரிக உச்சமாக அமைவது குடும்பமாகும். இன்ப, துன்பங்களை கனிருவதற்க்கு குடும்பம் இன்றியமையாதாகும் ஒழுக்க சீர்கேட்டான ஒருவனை பக்குவப்படுத்தும் களமே, ஆண், பெண் என இரு உறவும் இணைந்து சகிப்புத்தன்மையோடு, விட்டுக் கொடுக்கும் தன்மை, அனைத்து உயிர்மீது அன்பு, பிறரை மதிக்கும் பண்பு ஆகிய குணநலத்தால் குடும்பத்தில் செம்மைப்படுத்துகின்றனர். இப்பண்பு நெறியே சமூகத்திற்கு வழிகாட்டுகின்றன. ஒழுக்கப் பண்புநெறிகளையும், உயர் விழுமியங்களையும் ஒருவனுக்குள் புகுத்தி அவர்களை நல்வழியில் கவனம் செலுத்தி பண்பில் சிறந்தவனாக்கும், அவர்களை சமூதாயத்திற்கும் உலகத்தின் தேவைகளை உணர்த்தி செயல்பட வைப்பது குடும்பம். இவற்றின் அடிப்படையில் இல்லத்தின் தங்களின் அற்ப்பணிப்பதன் வழியாகப் பல உயர் பண்புநெறி அறன்களாக அடையாளப்படுத்தப்படுகின்றன.

Ask AI
Helpful
Bookmark
Share
View Full Paper

Cite This Study

shanlax (2025) studied this question.

synapsesocial.com/papers/69f2a42a8c0f03fd677631d7https://doi.org/10.5281/zenodo.17078368
Ask AI
Helpful
Bookmark
Share
View Full Paper