PulseExploreJournal ClubDebatesTrendingResearchersJournals
Instagram
HomeExploreJournal ClubTrending
Synapse
⌘+K
Synapse
May 6, 20260 citationsOpen Access

ஆறறபபடயல இனககழமககளன உணவமற

View Full Paper
Sshanlax

Abstract

சங்க இலக்கியக்கியமாவன எட்டுத்தொகை, பத்துப்பாட்டு பாடல்களின் தொகுப்பாகும். இவற்றுள், பத்துப்பாட்டில், திருமுருகாற்றுப்படை, பொருநராற்றுப்படை, சிறுபாணாற்றுப்படை, பொரும்பாணாற்றுப்படை, கூத்தராற்றுப்படை என்ற ஐந்தும் ஆற்றுப்படை இலக்கியங்கள். இவ்விலக்கியங்களில் காணப்படும் இனக்குழு மக்கள் நிலம் சார்ந்தும், தொழில் சார்ந்தும், கலைகள் சார்ந்தும் பல்வேறுப்பட்ட இனக்குழுக்களாக இருக்கின்றனர். இனக்குழுக்களில், ஐந்திணை மக்களான குறவர், வேடர், எயினர், எயிற்றியர், இடையர், ஆமகள், பரதர், நூளைமகள், வலைஞர் ஆகியோரின் உணவுச் சேகரித்தல் முறையும், விருந்தோம்பலும் ஆற்றுப்படை இலக்கியங்களில் பதிவுச் செய்யப்பட்டுள்ளன. இப்பழந்தமிழ் இலக்கியங்கள் பண்டைய மக்களின் பண்பாட்டை அறிய உதவும் ஆவணமாக திகழ்கிறது.

Ask AI
Helpful
Bookmark
Share
View Full Paper

Cite This Study

shanlax (2025) studied this question.

synapsesocial.com/papers/69fa989404f884e66b532637https://doi.org/10.5281/zenodo.10042855
Ask AI
Helpful
Bookmark
Share
View Full Paper

Also Consider

Synapse has enriched 5 closely related papers on similar clinical questions. Consider them for comparative context:

  1. 1சஙக இலககயததல பழநதமழரன பணபடகள2023
  2. 2சஙக இலககயஙகள உணரததம அறவயல தமழ2023
  3. 3சஙக இலககயஙகள உணரததம அறவயல தமழ2023
  4. 4பணணய நககல அமப சறகதகள2024
  5. 5ஜ ட கரஸ படபபகளல இனவரவயல கறகள2023