மனிதனை முழுமையுடன் ஆக்கிரமிப்பு அவனது எண்ணங்களே. எண்ணங்களால் தான் மனிதன் வாழ்கின்றான். எண்ணங்கள் மனிதனை ஆள்கின்றன. புமியில் வாழ்கின்ற மனிதனுக்கு தன்னம்பிக்கையும் வாழ்க்கையில் பற்று இருக்க வேண்டும். வாழ்வில் வரும் குறை சோகம் துக்கம் தோல்வி இவற்றையெல்லாம் மறந்து நம் தனித்திறமையின் மூலம் தன்னால் முடித்து விட முடியும் சாதிக்க முடியும் என்ற தன்னம்பிக்கை வேரூன்றி விட்டால் உலகில் நம்மை யாரும் வெல்ல யாரும் இல்லை.
shanlax (Wed,) studied this question.