பொதுவாக இலக்கியங்கள் வாழ்க்கையின் எதிரொலியாகவும் சமூக வளர்ச்சியை காண உதவும் கண்ணாடியாகவும் அமைந்திருக்கின்றன. அதிலும் குறிப்பாகச் சங்க இலக்கியங்கள் மனித வாழ்வியலை படம் பிடித்து காட்ட & உடல்வாழ்வு, உளவாழ்வு, உயிர்வாழ்வு என்னும் மூன்று வகையான வாழ்வியலைக் கைக்கொண்டுள்ளது. இம்மூன்று வாழ்வியலுக்கும் அடிப்படையான நம்பிக்கையை நலனை “கணியன் புங்குன்றனார்” இயற்றிய புறநானூற்றுபாடலடிகளான “யாதும் ஊரே யாவரும் கேளீர்” & தீதும் நன்றும் பிறர்தற வாரா” (புறம்.192) என்னும் அடிகள் உணர்த்துகின்றன. அதன்வழி நமக்கான கடமையுணர்வு, உரிமைமீட்பு, பொதுநலப் பார்வை என்னும் பெருமிதங்களை விளக்கும் வகையில் இக்கட்டுரை அமைகிறது.
Building similarity graph...
Analyzing shared references across papers
Loading...
shanlax
Building similarity graph...
Analyzing shared references across papers
Loading...
shanlax (Wed,) studied this question.
www.synapsesocial.com/papers/69fd7fa1bfa21ec5bbf082bc — DOI: https://doi.org/10.5281/zenodo.12804517
Synapse has enriched 5 closely related papers on similar clinical questions. Consider them for comparative context: