தொன்மை மிக்க தமிழ்மொழி, வளமிக்க இலக்கியங்களையும் இலக்கணங்களையும் கொண்டதாக விளங்குகின்றது. காலந்தோறும் இலக்கியத்திலும் இலக்கணத்திலும் மாற்றமும் வளர்ச்சியும் ஏற்பட்டுள்ளன. தமிழ் யாப்பியல் தொடர்பாக நிகழ்த்தப்பட்ட ஆய்வுகளையும் இனி நிகழ்த்த வேண்டிய ஆய்வுகளும் இக்கட்டுரையில் இடம்பெற்றுள்ளன. யாப்பியல் குறித்த நூல்களில் முதலில் தொல்காப்பியச் செய்யுளியல் இடம்பெறுகின்றது. அதனைத் தொடர்ந்து வந்த இலக்கண நூல்களின் யாப்பியல் வளர்ச்சி, இலக்கியங்களில் அமைந்துள்ள யாப்பியல் செய்திகள் குறித்த ஆய்வுகள் விளக்கப்பெற்றுள்ளன.
Building similarity graph...
Analyzing shared references across papers
Loading...
Shanlax (Sun,) studied this question.
www.synapsesocial.com/papers/69df2ae6e4eeef8a2a6afdea — DOI: https://doi.org/10.5281/zenodo.18981756
Shanlax
Building similarity graph...
Analyzing shared references across papers
Loading...